நன்னருக்கல்

தமிழ்

தொகு
 
நன்னருக்கல்:
பிரசவவேதனை அனுபவிக்கப்பட்டது.
 
நன்னருக்கல்:
இவர் வயிற்று வலியால் அவதியுறுகிறார்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நன்னருக்கல், பெயர்ச்சொல். (W.)
  1. பசி மந்தம் முதலியவற்றால் வயிற்றில் விட்டுவிட்டு வலியுண்டாகை
  2. பிரசவத்திலுண்டாம் இடுப்புவலி.
  3. பிரசவவேதனை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. slight, internal pains, as in the first stages of pregnancy; pain from hunger,indigestion or fever
  2. first labour pains

விளக்கம்

தொகு





( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்னருக்கல்&oldid=1395635" இலிருந்து மீள்விக்கப்பட்டது