நவார்ப்பட்டை

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--பாரசீகம்-- nawārR--தமிழ்--பட்டை--மூலச்சொற்கள்
  • நாவார் + பட்டை

பொருள்

தொகு
  • நவார்ப்பட்டை, பெயர்ச்சொல்.
  1. பல நிறமான பட்டை
  2. அகலமான, உறுதியான, பருத்தியிலான நாடா வகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. wide, strong, multi-coloured cotton tapes

விளக்கம்

தொகு
  • நாடாக் கட்டிலில் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப் பயன்படுத்தப்படும் நாடா/நாடாவைப் போன்றவை.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=நவார்ப்பட்டை&oldid=1433509" இலிருந்து மீள்விக்கப்பட்டது