நாகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாகு (பெ)
- இளமை
- பெண்மை
- எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண்
- நத்தை
- பசுவின் பெண்கன்று; கிடாரிக் கன்று
- பெண் மீன்
- சங்கு
- மரக்கன்று
- புற்று
- மலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- youthfulness, tenderness, juvenility
- femininity
- female of erumai, maraipeṟṟam
- female snail, sea-snail
- female calf, heifer
- female fish
- conch
- sapling
- ant-hill
- mountain
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நாகிலைச் சொரிந்து வந் தீம்பால் (சீவக. 2102)
- நீர்வாழ் சாதியு ணந்து நாகே (தொல். பொ. 618)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +