பெற்றம்
பொருள்
தொகு- பெயர்ச்சொல்
- ஆடு, மாடுகள், கால்நடைகள்
- பெற்றம். (தொல்காப்பியம். சொல். 400, உரை.)
மொழிப்பெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
பயன்பாடு
- பசு மேயப் போவது புல்லைத்தான்; அதற்கு எதற்குப் புலியின் தோலாலான போர்வை? என்று கேட்பான் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான வள்ளுவன்! "பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று" (273). (ஆட்டத்தை நிறுத்து சொக்கா!, தினமணி, 10 மே 2012)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பெற்றம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி