தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நாள் + கொடி

பொருள்

தொகு
  • நாட்கொடி, பெயர்ச்சொல்.
  1. விசேட நாளை யறிவித்தற்குக் கட்டுந் துவசம்
    (எ. கா.) இஞ்சி நாட்கொடி நுடங்கும் (புறநா. 341, 5)
  2. அரசன் நாடோறுஞ்செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டிய துவசம்
    (எ. கா.) நாட்கொடி நுடங்கும் வாயில் (சிலப். 15, 217).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. flag hoisted on an auspicious day
  2. flag hoisted to celebrate the victory of a king


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாட்கொடி&oldid=1408999" இலிருந்து மீள்விக்கப்பட்டது