நாலாயிரத்திவ்விய பிரபந்தம்
- ஆழ்வார்கள் என்னும் பன்னிருவர் பாடிய பாடற்தொகுப்பே, நாலாயிரத்திவ்ய பிரபந்தம் என்றழைக்கப் படுகிறது.
- (லக்கணக் குறிப்பு)-நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- திருமால்,பெருமாள் என்ற பல பெயர்களையுடைய இறைவனை தலைவனாகக் கொண்டு பாடப்பட்டவை.
- பல்வேறு காலங்களில் இயற்றப்பட்டவை. ஏறத்தாழ 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை.
- 10ஆம் நூற்றாண்டில் தொகுத்தளித்தவர்,நாதமுனி என்பவர்.
தகவலாதாரங்கள்
...படிமம்:redflash.gif....சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)