நிக்குறோத்தம்


நிக்குறோத்தம், (பெ).

  1. காட்டாமணக்கு
  2. ஆலமரம்
காட்டாமணக்கு
ஆலமரம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. common physic nut
  2. banyan tree
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
காட்டாமணக்கு - எரிகாலி - காட்டுக்கொட்டை - கடலாமணக்கு - சீமையாமணக்கு - சிரோணி - துருபவருணி
துருவாதி - நிக்குரோதம் - பாணன் - பாசுவசுரோணி - ஆசானங்கை - ஐதுகி - துருமவருணி


( மொழிகள் )

சான்றுகள் ---நிக்குறோத்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிக்குறோத்தம்&oldid=1065867" இலிருந்து மீள்விக்கப்பட்டது