நிட்காமியகருமம்
பொருள்
நிட்காமியகருமம்(பெ)
- பயனை விரும்பாது செய்யுஞ் செயல்; நிஷ்காமியகருமம்; நிட்காமியம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- deed done without expectation of any reward
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிட்காமியகருமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
காமம், காமி, காமியம், ஆகாமியம், காமியக்கல், காமியமரணம், நிஷ்காமியகருமம், நிட்காமியம்