காமியம்
பொருள்
காமியம்(பெ)
- இச்சிக்கும் பொருள்
- பயனை விரும்பிச் செய்யும் செயல்/கிரியை
- காமியஞ்செய்துகாலங் கழியாதே (தேவா. 432, 8).
- கான்மியம்
- கன்மமு மூலங்காட்டிக் காமியமலமாய்நிற்கும் (சி. சி. 2, 39).
- இப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள்; ஆகாமியம்
- ஆகாமியம் காமியமெனத் தலைக்குறை (சி. போ. 12, 1, சிற்.).
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- desired object
- that which is done with some particular motive, as a religious ceremony
- one of the three evil passions; lust
- actions of the present life in reference to their effects in future births
விளக்கம்
பயன்பாடு
- காமியகன்மம் - works done to obtain some benefit - பயனை விரும்பிச் செய்யும் செயல்
- காமியக்கல் - one of the nine precious stones - கோமேதகம்
- காமியமரணம் - a voluntary death; suicide by plunging into the Ganges, forbidden to the Brahman, but meritorious in the other castes.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- நிட்காமியம் x காமியம்
ஆதாரங்கள் ---காமியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
காமம், காமி, கோமேதகம், கான்மிகம் , கான்மியம், ஆகாமியம், கோமியம்