கிரியை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிரியை (பெ)
- செய்கை, செயல்
- சிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபடுகை
- உத்தரகிரியை
- தாளப் பிராணங்களில் ஒன்று
- (இலக்கணம்) வினை
- சடங்கு
- தொழில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- act, action, deed
- (Saiva.)second of the four-fold means of attaining salvation, which consists in worshipping Siva with rites and ceremonies prescribed in the agamas
- funeral rites and solemnities; ceremony of offering oblations to the deceased ancestors
- (Mus.) mode of measuring time, one of ten taḻa-p-piraṇam
- (Gram.) verb
- கிரியாசத்தி
- கிரியாவதி
விளக்கம்
பயன்பாடு
- ஈமக் கிரியை
- ஒரு நாள் காலைக் கிரியை கழிக்க முடியாமல் போனால் குடி முழுகிப் போனது போல் ஒரு தளர்ச்சி. எரிச்சல் (அரசூர் வம்சம், இரா முருகன்)
- ஒரு குருவின் வழிகாட்டலின் கீழ் கிரியை (பணிவிடை செய்தல்) சரியை (உருவமைத்து வழிபடல்) யோகம் (தியானம் எனப்படும் ஊழ்கப் பயிற்சி) ஞானம் எனும் நான்கு படிகளைக் கடக்க வேண்டும். (உடை, குமரிமைந்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிரியை--- DDSA பதிப்பு + வின்சுலோ +