நிப்பாட்டு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிப்பாட்டு, (வி).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- leave, as an employment; stop, as a carriage
- delay, procrastinate
- set up, erect, as posts in scaffolding
விளக்கம்
- நிற்பாட்டு என்பதன் மருவு.
பயன்பாடு
- குழாயிலிருந்து தண்ணீர் ஒழுகுவதை நிப்பாட்ட வேண்டும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- நில் - நிறுத்து - நிற்பு - நிற்பாட்டு
( மொழிகள் ) |
சான்றுகள் ---நிப்பாட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற