நிம்பம்
பொருள்
நிம்பம்(பெ)
-
- நிம்ப முளைத்து நிகழ்த னித்தியம் (மணி.27, 183). நிம்பம் முதல் ஆனகடி நீடுவினை செய்வார் (பெரி.புரா.1941)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நிம்பதைலம் - margosa oil
- நிம்பத்தாரோன் - a name of Pandya kings, as wearing a garland of neem flowers
- சிறுநிம்பம் - margosa plant
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிம்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +