நிரந்தரி
பொருள்
நிரந்தரி (பெ)
- எப்போதும் இருப்பவள்; பார்வதி
(வி)
- எப்போதுமிரு
- எருமைக ணிரந்தரித்தன (விநாயகபு.திருநாட். 76).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
(வி)
விளக்கம்
பயன்பாடு
- சுந்தரி சௌந்தரி நிரந்தரியே சூலியெனும் உமையே - பக்திப் பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- நிரந்தரன் என்பதன் பெண்பால் நிரந்தரி
ஆதாரங்கள் ---நிரந்தரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +