பொருள்

சூலி (பெ)

  1. கருப்பவதி
    சூலி முதுகிற் சுடச்சுட (திருக்கை வழக்கம். கண்ணி, 12)
  2. சூலம் ஏந்தியவன்; சிவன்
    சூலி தன்னருட் டுறையின் முற்றினான் (கம்பரா. நட்புக். 37)
  3. சூலம் தரித்தவள்; துர்க்கை
  4. சதுரக்கள்ளி

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம் (பெ)

  1. pregnant woman
  2. Lord Siva, as holding the trident
  3. Goddess Durga, as holding the trident
  4. square spurge
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • நிரந்தரன் என்பதன் பெண்பால் நிரந்தரி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சூல், சூலம், சூலாயுதம், சூலாயுதன், சூரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூலி&oldid=1242594" இலிருந்து மீள்விக்கப்பட்டது