ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிர்க்கதி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • இனி என்ன செய்வது அடுத்த நேரச் சாப்பாட்டிற்கு? வறுமை எங்கள் முன் பெரிதாக உருவெடுத்து நின்றது! எங்களின் நிர்க்கதியான நிலையைப் பார்த்த அக்கம்பக்கத்துக்காரர்கள் என் அம்மாவிடம். "உனக்கோ உடம்புக்கு முடியலை. பாப்பாவும் பட்டினி கிடந்து சாகிறதா! அதனால யாராவது ஒரு செட்டியார் வீட்ல பிள்ளை பார்த்துக்க அனுப்பி வை. மாதத்துக்குச் சம்பளமும் கிடைக்கும் பிள்ளைக்கு வயிறார மூணு வேளையும் சோறும் கிடைக்கும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பசி - பட்டினியின் துன்புறுத்தலால் மற்றவர்களின் சொல்லுக்கு செவிசாய்த்துவிட்ட என் அம்மா ஒரு செட்டியார் வீட்டில் குழந்தை பார்த்துக்கொள்ள ஒரு அம்மா மூலம் அனுப்பி வைத்தார். (கடந்த கால நினைவுகள் - மனோரமா)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---நிர்க்கதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


கதி - அனாதரவு - அனாதை - தனிமை - கையறுநிலை - நிராதரவு
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிர்க்கதி&oldid=1987089" இலிருந்து மீள்விக்கப்பட்டது