அனாதரவு
பொருள்
அனாதரவு, (பெ).
- உதவியின்மை, ஆதரவின்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அனாதரவு = அன் + ஆதரவு
பயன்பாடு
- இரண்டு வருடங்களில் உங்கள் மேல் அக்கறை கொண்ட தந்தை, தாய், மனைவி மூவரையும் இழந்த உங்களது அனாதரவான நிலையை உங்கள் கடிதம் மூலம் அறிந்தேன். (அன்புள்ள அந்தரங்கம், தினமலர் வாரமலர், ஜூன் 26,2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அனாதரவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற