அனாதரி
பொருள்
அனாதரி, வினைச்சொல் .
- அலட்சியம் பண்ணு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- treat with indifference or contempt
விளக்கம்
- அனாதரி = அன் + ஆதரி
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அனாதரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற