நிர்த்தூளி
பொருள்
நிர்த்தூளி(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நிர்த்தூளி பண்ணு - destroy utterly
- நிர்த்தூளியாக - be destroyed, be reduced
(இலக்கியப் பயன்பாடு)
- அச்சமில்லா நாட்டுக்கொரு நச்சுமுள்ளு வருகுதடி
- நெல்லூரு பட்டணந்தான் நிர்த்தூளி யாகுதடி! (ஆரவல்லி சூரவல்லி கதை, புகழேந்திப்புலவர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிர்த்தூளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +