நுழைவு
பொருள்
நுழைவு, வார்ப்புரு:உரிச்சொearatல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு
சொல்வளம்
தொகு- நுழை, நுழைவாயில்
- நுழைவுச் சீட்டு, நுழைவுச் தேர்வு, நுழைவுக் கட்டணம்
விளக்கம்
- உருவிலும், உணர்விலும், அறிவிலும் நுணுக்கம்
பயன்பாடு
- நுண்மாண் நுழைபுலம்
- (இலக்கியப் பயன்பாடு)
- நுழை மருங்குல் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- "நுழை நொசி மட மருங்குல்" - கலித்தொகை 60-3
- (இலக்கணப் பயன்பாடு)
- "நொசிவும் நுழைவும் துணங்கும் நுண்மை" - தொல்காப்பியம் 2-8-77
( மொழிகள் ) |
சான்றுகள் ---நுழைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற