நூலழகு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நூலழகு, பெயர்ச்சொல்.
- (நூல்+அழகு)
- சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க் கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின்வைப்பு, உலகமலையாமை, விழுமியதுபயத்தல், விளங்குதாரணத்ததாகுதல் என்னும் பத்துவகை நூல்நயங்கள் நூலழகு எனப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- beauties or excellences of a treatise, ten in number, viz., curuṅka-c-collal, viḷaṅka-vaittal, naviṉṟōrk- kiṉimai, naṉ-moḻi-puṇarttal, ōcai-y-uṭaimai, āḻam-uṭaittātal, muṟaiyiṉ-vaippu, ulakamalai- yāmai, viḻumiyatu-payattal, viḷaṅkutāraṇatta- tākutal
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +