நெசவாளி
நெசவாளி, .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கும் அளவுக்கு மெல்லிய பட்டுப்புடவைகளை வங்க மாநிலம் டாக்கா நகரில் உள்ள நெசவாளர்கள் உற்பத்தி செய்துவந்தனர். இந்திய நெசவாளர்களின் இத்தகைய திறமையைக் கண்டு அதிசயித்த வெள்ளையர்கள், நமது நெசவாளர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்து துன்புறுத்தினர். டாக்கா மஸ்லின் பட்டுத் துணி உற்பத்தியைத் தடைசெய்தனர். உச்சகட்டமாக, இத்தகைய தொழில்நுட்பங்களைத் தெரிந்த நெசவாளிகளின் கட்டைவிரலை வெட்டியதாகக்கூட சரித்திரங்களில் படிக்கிறோம். (திருப்பூர்: தேவை திருப்புமுனை!, தினமணி, 22 ஜூலை 2011')
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---நெசவாளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற