நெரி
நெரி(வி)
- நன்றாக அழுத்து (கழுத்தை நெரி)
- நொறுக்குதல்
- தலைபத்து நெரியக் காலாற் றொட்டானை (தேவா. 17, 7)
- நசுக்குதல்.
- கழை நெரித்து வீழ்த்த சாறு (சேதுபு. திருநாட். 78)
- கையால் தானிய முதலியவற்றை நிமிண்டுதல்
- துன்பமுதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல்.
- கையைக் கையினெரிக்கும் (கம்பரா. நகர்நீங்கு.11)
- கைவிரல்களைச் சுடக்குதல்
- நிலைகெடச்செய்தல்
- சாமர்த்தியமாய் நடத்துதல்
- நெருங்குதல்.
- எரிப்பூம் பழன நெரித்து (புறநா. 249)
- நெரிமுகைக் காந்தள் (பரிபா. 14, 13)
- குவித்தல்
- வளைதல்.
- புருவம் நெரிந்தேற (திவ். பெரியாழ். 3, 6, 2)
பொருள்
(பெ)
- சீலையின் கொய்சகம். (யாழ். அக.)
- சொரசொரப்பு.
- நெரி புறத்தடற்றுவாளும் (சீவக. 2517).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - neri
- (verb)
- strangle, strangulate, choke
- To break to pieces
- To crush, press, squeeze
- To rub or crush with the hand, as ears of grain
- To break the knuckles, as women in distress
- To crack, as the fingers
- To rout
- To acquit oneself creditably
- To approach
- To crowd together
- To arch, curve, bend
- (noun)
- Close and short plaits of cloth in wearing
- Roughness