நெருக்கடி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - நெருக்கடி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- congestion
- crisis, emergency, difficult time or circumstance, pressure
- busy tim, time of preoccupation, critical time
விளக்கம்
- (ஏதேனும் ஒரு பிரச்சினையால்) சிரமத்துக்கு உள்ளாகும் நிலை
- பிரச்சினைகளும் சிரமங்களும் மிகுந்த நிலை;
- (தேவையான, அத்தியாவசியமான பொருள்கள் அல்லது இடம் போன்றவை) போதாத நிலை; கிடைக்காத நிலை
- போக்குவரத்து நெருக்கடி (traffice congestion)
- நெருக்கடியில் வந்து பணம் கேட்டான் (He asked for money at a difficult time)
- நெருக்கடி நிலை (state of emergency)
- நிதி நெருக்கடி (financial crisis)
- இட நெருக்கடி (space shortage)
- இந்தியாவுக்கு நெருக்கடி (pressure on India)
{ஆதாரம்} --->
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +