நெருநல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நெருநல்(பெ)
- நேற்று
- சற்றுமுன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் கூற்றை உணவளித்து மறைத்திருக்கிறார் கெத்தேல். இக்கதை இருக்கும்வரை அவர் இருப்பார். (கதைகள் மேலும் கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நெருநல் உளனொருவன் இன்றில்லை(குறள், 336)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நெருநல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- நேற்று - இன்று - நாளை - முந்தாநாள் - நென்னல் - முன்னாள் - முன்னைநாள்