நேந்திரம்வாழை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நேந்திரம்வாழை, .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ஏத்தம்பழமென்றும் அழைக்கப்படும் நேந்திரம்(ன்)வாழை இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெரிதும் விளைவிக்கப்படுகிறது...உருவத்தில் பெரிய, சுவையுள்ளப் பழங்கள்...பச்சையாகவும், சமைத்தும் உண்ணப்படுகிறது...நேந்திரன் காய்களின் தோலை நீக்கி, வட்டவட்டமாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் பொரிக்கப்பட்ட நேந்திரன் வறுவல் மிகப் புகழ் வாய்ந்தது...