பஃறலை
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
பஃறலை(பெ)
- பல தலைகளையுடைய
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- many-headed
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- படம்கிளர் பஃறலைப் பாந்தள் (கம்பரா. திரு அவதாரப் படலம்) - படங்கள் கிளர்ந்துள்ள பல தலைகளையுடைய பாம்பாகிய ஆதிசேடன்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +