பகம்(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1)அறுகுணங்கள்,

2)வயிற்றுப் பசியால் உடலில் தோன்றும் உணர்ச்சி,

3) பெண்குறி, (தி.நி.)

4) கொக்கு வகை, (தி.நி.)

5) குயில்,

6) கொக்குமந்தாரை (மலை).

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் 1) The six attributes,

2) gnifying burning or smarting sensation of hunger,

3) Pudendum muliebre,

4) A kind of heron,

5) cuckoo,

6) Taper-pointed mountain ebony.

விளக்கம்

பயன்பாடு - பகம் பார்.

  • (இலக்கணப் பயன்பாடு)
-   பகம் என்பது, பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
  • (இலக்கியப் பயன்பாடு)
    -

தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகம்&oldid=1068567" இலிருந்து மீள்விக்கப்பட்டது