பகல்மாறு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பகல் + மாறு = பகல்மாறு
பொருள்
தொகு- பகல்மாறு, உரிச்சொல்.
- பகற்பொழுதில்
- (எ. கா.) சைனர்கள் பகல்மாறு சாப்பிடுவார்கள். (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பகல்மாறு என்பது சமணர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று...அதாவது பகல் நேரத்தில் மட்டுமே உண்பது என்பதாகும்...பொழுது சாய்ந்ததும்/இரவு நேரங்களில் மறு நாள் சூரிய உதயம் வரை ஒன்றும் சாப்பிடமாட்டார்கள்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +