பங்கறை
பொருள்
பங்கறை(பெ)
- அவலட்சணம்
- அவலட்சணமானவன்; அவலட்சணமானவள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மழைநீரில் கரைந்து பங்கறை பட்டுக்கிடந்த படிப்புரையில் சாட்சாத் மகாவிஷ்ணு போலச் சாய்ந்து அனந்தசயனத்தில் ஆழ்ந்திருந்தது தர்மப்பன்றி. (ஈசாக்கு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பங்கறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +