பொருள்

பசுங்கொடி(பெ)

  1. பசுமையான கொடி
  2. அறுகு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. green creeper
  2. bermuda grass
  3. woman
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மானே வசந்தப் பசுங்கொடி யேவந்த வேளைநன்றே (குற்றாலக் குறவஞ்சி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பசுங்கொடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பைங்கொடி, பூங்கொடி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பசுங்கொடி&oldid=1058888" இலிருந்து மீள்விக்கப்பட்டது