படுசுட்டி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- படுசுட்டி, பெயர்ச்சொல்.
- மிகுந்த புத்திக்கூர்மையுள்ளவ-ன்-ள்; திறமைசாலி], கெட்டிக்காரன் அல்லது கெட்டிக்காரி
- பரம துஷ்டத்தனமுள்ளவ-ன்-ள்
- மிகுந்த குறும்புத்தனமுள்ளவர்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a very smart or highly intelligent fellow
- a very mischievous youth
- playful kids
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---படுசுட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சுட்டி - புத்திசாலி - திறமைசாலி - கெட்டிக்காரன் - கெட்டிக்காரி