ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

படைப்பாளி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • சுந்தர ராமசாமி ஒரு தமிழ் படைப்பாளி. அவர் தமிழுக்கு சிறந்த படைப்புகளைத் தந்திருக்கிறார். (இந்த வருடம் மழை அதிகம், சுதீர் செந்தில்)
  • ஒரு காலத்தில் கவிஞனாக மட்டுமே அறியப்பட்ட படைப்பாளி நம் காலத்தில் எழுத்தாளன் ஆனது ஏன்? பல்துறைத் திறமைகள் வந்தது எப்படி ?
விடை எளியது : நம் காலத்தில் உரைநடை பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. கவிதை நடையில் சொல்லப்பட்ட சிறிய கதைகளையும் பெரிய கதைகளையும் பரந்துபட்ட மக்கள் உரைநடையில் எதிர்பார்த்தார்கள். ஒருபுறம் மக்கள் திரைப்படப் பாடல்களை விரும்பினார்கள். பாடல் ஆசிரியர்களுக்கு நல்ல விளம்பரமும் சம்பளமும் கிடைத்தன. எந்தத் துறையில் முன்னேற முடியுமோ அந்தத் துறையில் “தொழிலில்” இறங்குவது தானே மனித இயல்பு! இவ்வாறாகத்தான் இன்று படைப்பாளி கவிஞனாக அல்லாமல், எழுத்தாளனாகப் பாடல் ஆசிரியனாக இயங்குகிறான். (நிறைய எழுதுவதும் நிறைவாக எழுதுவதும், த. பழமலய்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---படைப்பாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :படை - படைப்பு - எழுத்தாளர் - கவிஞர் - கதாசிரியர் - கலைஞன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைப்பாளி&oldid=1068686" இலிருந்து மீள்விக்கப்பட்டது