பண்புத்தொகை

பண்புத்தொகை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்லில் ஒரு வகை; ஏதேனும் ஒரு பண்பு தொக்கி நிற்கும் ஒரு பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • An appositional compound word in which the first member stands in adjectival relation to the second
விளக்கம்
  • நன்னூலில் விளக்கம்:
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே    - நன்னூல் நூற்பா 135
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம் தொகு

பண்பு - பண்புத்தொகை - தொகை


ஆதாரங்கள் ---பண்புத்தொகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்புத்தொகை&oldid=1967142" இலிருந்து மீள்விக்கப்பட்டது