பதடி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பதடி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல்
- மக்கட் பதடி யெனல் (குறள், 196)
- பகர்நிலாக் கற்றை பதடியா (பெருந்தொ. 1278).
- பதடி வைகல் (குறுந். 323).
- புள்ள மரிந்த கதிர்ச்செந்நெற்
- போரிற் பகடுதனைநெருங்கப்
- பூட்டி அடித்து வைகளைந்து
- போதக் குவித்தபொலிக்குவையை
- விள்ள அரிய குடகாற்று
- வீசப் பதடி தனைநீக்கி
- வௌ்ளிக் கிரிபோற் கனகவட
- மேரு கிரிபோல் மிகத்தூற்றிக்
- கள்ளம் எறியுங் கருங்கடைக்கட்
- கடைசி பிரித்த மணிமுத்தைக்
- களத்தி லெறிய அம்முத்தைக்
- கண்டுகுடித்த கட்குவிலை (பிள்ளைத்தமிழ், த.இ.க.க.)
ஆதாரங்கள் ---பதடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +