தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பத்தாயம், பெயர்ச்சொல்.
  1. தானியம் முதலியன சேமித்து வைக்கும் பீப்பாய் போன்ற களஞ்சியம்; குதிர்
  2. பெரும் பெட்டகம்/பெட்டி
  3. விலங்கு முதலியன அடைக்கும் கூடு
  4. எலி முதலியன பிடிக்கும் பொறி
    எலிப் பத்தாயம் - mousetrap

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. receptacle for grain, etc., grain bin
  2. a very large box
  3. cage for keeping animals;
  4. trap for catching animals, rats, etc.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பத்தாயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

குதிர், களஞ்சியம், பெட்டகம், கூடு, பொறி, வலை, பத்தியம், பாத்தியம், பைத்தியம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்தாயம்&oldid=1968668" இலிருந்து மீள்விக்கப்பட்டது