பனங்காடு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பனங்காடு, .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- A Palm tree field
விளக்கம்
- பனை மரங்கள் வளர்க்கப்பெற்றுள்ள/ வளர்ந்துள்ள வயல்
பயன்பாடு
- பனங்காட்டில் கள் இறக்குகின்றனர்.
- (இலக்கியப் பயன்பாடு)
- பனங்காட்டு நரி எந்த சலசலப்பிற்கும் அஞ்சாது.
- (இலக்கணப் பயன்பாடு)
- பனங்காடி - பனங்காடு - பனங்காய்க்காடி - பனங்காரி - பனங்கிழங்கு - பனங்கிளி - பனங்கீரை - பனங்குட்டி - பனங்குடை - பனங்குத்து - பனங்குந்து - பனங்குருகு - பனங்குருத்து - பனங்குரும்பை - பனங்குற்றி - பனங்கூடல் - பனங்கை - பனங்கொட்டை - பனங்கோந்து - பனங்கோரை - பனசம் - பனசயித்தி - பனசை - பனசை - பனஞ்சக்கை - பனஞ்சட்டம் - பனஞ்சலாகை - பனஞ்சாணர் - பனஞ்சாத்து - பனஞ்சாறு
( மொழிகள் ) |
சான்றுகள் ---பனங்காடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி