பனங்கிழங்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பனங்கிழங்கு(பெ)
- பனங்கொட்டையிலிருந்து உண்டாவதும் உண்ணக்கூடியதுமான நீண்ட முளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பனங்கொட்டை மண்ணில் புதைக்கப்பட்டு பனங்கிழங்காகிறது, கிழங்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அது பனைமரமாகிவிடுகிறது. (வீணாகும் பனைமரங்கள்!, தினமணி, 21 டிச 2010)
- பள்ளிக்கூட வாசலில் உள்ள புளிய மரத்தடியில் மிட்டாய்க் கடை இருக்கும். ஆறுமுகப் பாட்டி என்ற வயதான கிழவி சிவப்புச் சவ்வுமிட்டாய், அவித்த மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, முத்துச் சோளச் கதிர், இலந்தைப் பழம் என வைத்திருப்பார். மாங்காய் சீசனில் மாவடுக்கள் விற்பார். மாங்காயைக் கத்தியால் நான்காகக் கீறி உப்பு மிளகாய்த் தூள் கலந்த கலவையைத் தடவித் தருவார். (குழந்தைகள் விரும்பும் தின்பண்டங்கள், ந. முருகேசபாண்டியன் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- பனங்காடி - பனங்காடு - பனங்காய்க்காடி - பனங்காரி - பனங்கிழங்கு - பனங்கிளி - பனங்கீரை - பனங்குட்டி - பனங்குடை - பனங்குத்து - பனங்குந்து - பனங்குருகு - பனங்குருத்து - பனங்குரும்பை - பனங்குற்றி - பனங்கூடல் - பனங்கை - பனங்கொட்டை - பனங்கோந்து - பனங்கோரை - பனசம் - பனசயித்தி - பனசை - பனசை - பனஞ்சக்கை - பனஞ்சட்டம் - பனஞ்சலாகை - பனஞ்சாணர் - பனஞ்சாத்து - பனஞ்சாறு - பனம்பழம் - பனைமரம் - பனங்கொட்டை - நுங்கு - பனையோலை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +