மாவடு
பொருள்
மாவடு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மாமரத்தில் சிறிய வடுக்களாகக் காய்த்திருக்கும்போது, பலமான காற்று வீசினால் உதிர்ந்து தரையில் விழும். அதிகாலையில் எழுந்து ஆற்றங்கரையிலுள்ள மாமரங்களில் கீழே விழுந்து கிடக்கும் மாவடு, சிறிய மாங்காய்களைச் சாப்பிடுவதே தனி ருசி தான். (குழந்தைகள் விரும்பும் தின்பண்டங்கள், ந. முருகேசபாண்டியன், உயிர்மை)
- மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ (2)
- பூவின் மணமல்லவோ பொன்போன்ற முகமல்லவோ
- முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- மாவடு வகிரன்னகண்ணி (திருவாச. 24, 8).
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +