வடுமாங்காய்
|
---|
பொருள்
வடுமாங்காய்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a pickled preparation of green mangoes
விளக்கம்
பயன்பாடு
- கிண்ணத்துக்கு மேல் ஒரு சின்னத் தட்டு. தட்டில் வடுமாங்காய் ஊறுகாய் இருந்தது. ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- திங்கள் நுதலார் திருமனம் போலே கீறிப்
- பொங்கும் கடல் உப்பைப் புகட்டியே எங்களிடம்
- ஆச்சாளுக்கு ஊறுகாயா ஆகாமல் ஆருக்காக்
- காய்ச்சாய் வடுமாங்காய்? (தனிப்பாடல், காளமேகம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வடுமாங்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +