ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பனைமரம்(பெ)

பனை மரம்
பனை மரத்தினால் செய்யப்பட்ட மாதிரிக் கதவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • பனங்கொட்டை மண்ணில் புதைக்கப்பட்டு பனங்கிழங்காகிறது, கிழங்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அது பனைமரமாகிவிடுகிறது.
  • எத்தகைய நிலத்திலும் வளரும் தன்மையுடையது பனை. மழை பெய்யும் காலத்தில் கிடைக்கும் நீரையும், தன்வேர்களால் நிலத்திலிருந்து உறிஞ்சும் நீரையும் கொண்டே பனைமரம் வாழ்கிறது. (வீணாகும் பனைமரங்கள்!, தினமணி, 21 டிச 2010)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பனைமரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பனம்பழம் - பனங்கிழங்கு - பனங்கொட்டை - நுங்கு - பனையோலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பனைமரம்&oldid=1996949" இலிருந்து மீள்விக்கப்பட்டது