பம்மாத்து
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பம்மாத்து (பெ)
- வெளிவேடம்; பொய்ச் செயல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தமிழ் படித்தவனுக்கு வெறும் நகலெடுக்கும் வேலையை வழங்கி விட்டு, ஏதோ தமிழை காப்பாற்றியது போல பம்மாத்து போடுவது வேதனையே. ([1])
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பம்மாத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பம்மாற்று - ஏமாற்று - வெளிவேடம் - கண்துடைப்பு - மோசடி