வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், ஜெயஹரி அருணாசலம்!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--தகவலுழவன் (பேச்சு) 08:27, 18 சூன் 2017 (UTC)Reply

உங்கள் பெயரை எழுத வேண்டாம்.

தொகு

நீங்கள் செய்த சொற்களில் மாற்றங்களைச் செய்துள்ளேன். அதனை இனிவரும் சொற்களில் செய்யாதிருக்கவேண்டுகிறேன். பல சொற்களைக் கண்டு, அதில் பின்பற்றிய வடிவங்களில் செய்யுங்கள்.இதுபோல தொடர்ந்து உங்கள் பெயரை எழுதினால் தடைசெய்யப்படுவீர்கள். உங்கள் பெயர் வரலாற்றைக்காட்டவும் என்ற இடத்தில் தானாகவே பதிவாகிவிடும் என்பதை உணருங்கள். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 10:46, 2 ஏப்ரல் 2018 (UTC)

நீக்குதல் வேண்டாம்

தொகு

இதுபோல நீக்குதல் வேண்டாம். நீக்க வேண்டியதை முதலில் அதனதன் உரையாடற்பக்கத்தில் முதலில் தெரிவியுங்கள்.--தகவலுழவன் (பேச்சு) 15:54, 22 ஏப்ரல் 2018 (UTC)

அமைப்பு

தொகு

பிரிவு இச்சொல்லில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். அவற்றைப் போலவே நீங்களும் மாற்றங்கள் செய்யலாம். அவ்வாறு செய்தால், தமிழ்ச் சொற்கள் அனைத்தும் ஒரே வடிவில் இருக்கும் அல்லவா?--தகவலுழவன் (பேச்சு) 00:57, 29 ஏப்ரல் 2019 (UTC)