தாமரைப்பூ
Joined 28 அக்டோபர் 2009
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic வரவேற்புரைகள்
வரவேற்புரைகள்
தொகுஓங்குக தமிழ் வளம் !
- வாங்க! தாமரைப்பூ,
- நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!! ஏனெனில், உங்களைப் போல நானும், இப்பங்களிப்பில் ஆர்வமுடையவன்.
- இனி நானும் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன். இங்ஙனம் நாம் பங்களிக்கும் போது, நமக்கு முன்னவர் செய்த செயல்விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என கருதுகிறேன். அதுபற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- ஒவ்வொருச் சொல்லும் 500 பைட்டுகளுக்கு குறையாமல் இருந்தால் மிகவும் நல்லது.
- இந்த பைட்டுகள் எண்ணிக்கையை, ஒவ்வொரு பக்கத்தின் மேலுள்ள வரலாறு என்ற தத்தலைச் சொடுக்குவதன் மூலம் காணமுடியும்.
- ஒவ்வொரு பக்கத்திலும் கூடுமானவறை விக்கி ஊடக நடுவத்தின் படங்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். அப்போது அதிக பைட்டுகள் கிடைக்கும். மற்ற விக்சனரி பக்கங்களை விட, தமிழ் விக்சனரி அழகாகவும் இருக்கும்.
- (எ.கா) - அங்கே. மேலும், சில அரி, சிரம்
- நீங்கள் கீழுள்ள தொகுத்தலுக்கான உதவி (புதிய கட்டத்துள் திறக்கும்) என்பதில், உங்கள் முயற்சிகளை தயங்காமல் செய்து பாருங்கள். அதற்கு முன், உங்களுக்கு பிடித்த பல சொற்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை, சில நிமிடங்கள் காணவும்.
- ஏதேனும் வினாக்கள் எழுந்தால், என்னை அணுகவும். என்னை அணுக, கீழுள்ள தொடர்புக்கு என்பதனைச் சொடுக்கி உங்கள் வினாவினை கேட்கலாம்.