(இலக்கியப் பயன்பாடு)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
சிரம் (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
தலை head शीर्ष
உச்சி peak नोक
மேன்மை eminence, greatness नोक
நெடுங்காலம் a long time लंबा समय
ஆமணக்கு castor plant अरंडी
கமுகு areca-palm
வாதமடக்கி wind killer
கூகை நீறு, கூவைக்கிழங்கு arrowroot flour शिशुमूल
விளக்கம்
பயன்பாடு
  • கரம் சிரம் புறம் நீட்டாதீர் - அரசு பேருந்தின் புகழ்மிக்க அறிவுரை.
(don't stick out your hands or head - popular sign in government buses)
(I bow my head to you)
  • யானை மிகவும் சமீபத்தில் நெருங்கி வந்தபோது விக்கிரமனுடைய சிரம் அவனை அறியாமலே சிறிது வணங்கியது (பார்த்திபன் கனவு, கல்கி)
  • மேனகை அவன் சென்ற திக்கை நோக்கி சிரம் தாழ்த்தி ஒரு முறை தொழுதாள் (மோகவாசல்: ரஞ்சகுமாரின் சிறுகதைகள்)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிரம்&oldid=1206661" இலிருந்து மீள்விக்கப்பட்டது