வரவேற்புரைகள்

தொகு

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
வணக்கம்.--16:53, 17 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தமிழ் சொல்லிலும் மலாய் இணைப்பு

தொகு

எடு என்ற தமிழ் சொல்லில் நீங்கள் உருவாக்கிய மலாய் சொல்லை இணைத்துள்ளேன். ஒவ்வொரு முறையும் அப்படி செய்தால், தமிழின் வளம் கூடும். நன்றி.--07:03, 26 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..