க்ஷ

தொகு
  • முதற் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கிரந்த எழுத்துகளின் வரிசையில் க்ஷ காணப்படவில்லையே. அதையும் சேர்க்க வேண்டுமல்லவா.
அதிகச் சொற்கள் இருக்கும்போது ஒருபயனர், அவர் தேடும் சொல்லை எளிதில் அடைய அத்தகைய வசதி முதற்பகத்தில் செய்யப்படுகிறது. மிக க்குறைந்த சொற்களை உடைய எழுத்துக்களை அவ்வாறு முன்னிலைப்படுத்துவதில்லை. எனினும், பல தமிழ் சொற்களை உள்ளீடு செய்து அதிகரிக்கும் திட்டமொன்றை எண்ணி வருகிறேன். அது முடிந்தவுடன், சொற்கள் எண்ணிக்கை அதிகரித்து விடும். அப்பொழுது உங்களது வழிகாட்டுதல் படி, முதற்பக்கத்தில் அந்த எழுத்தையும், இன்னும் சில எழுத்துக்களையும் இணைப்போம். -- உழவன் +உரை.. 08:56, 17 நவம்பர் 2012 (UTC)Reply

புதுச்சொற்கள் உருவாக்கம்

தொகு
  1. உங்களது பதிவுகளைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. விக்சனரியைப் பொறுத்த வரை, எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலும், தேவைகளின் அடிப்படையிலும், பிறமொழி விக்சனரியரிடம் கூட்டாக செயற்பட்ட போது ஏற்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையிலும் பின்வரும் வடிவமைப்பு பின்பற்றுகிறேன். மாற்றங்களை காண்க. maraud , marauder
  2. புதுச்சொற்களை உருவாக்கும்போது பின்வரும் முறையில் எளிதாக சொற்களை உருவாக்கலாம்.

சில மாற்று வடிவங்களைச் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, track என்ற பெயர்ச் சொல்லுக்குப் பொருள் இருக்கிறது. தடம், தண்டவாளம்... இவற்றோடு, to keep a track, tracking (the goods) போன்ற வடிவங்களைச் சேர்ப்பதற்கும், வினை, பெயரடை, வினையடை போன்ற (ஒரே சொல்லின்) மாற்றுப் பயன்பாடுகளையும் சேர்க்க வேண்டுமானால் எப்படிச் செய்வது? உதவிப் பக்கங்களில் தேட முடியாத நேர நெருக்கடியில் இருக்கிறேன். ஏதாவது குறிப்புகள் அல்லது சுட்டிகளைக் கொடுத்தால், அவ்வப்போது சற்று நேரம் திருடிக்கொண்டு பங்களிக்க முடியும்.

நன்றி.

Your account will be renamed

தொகு

08:28, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது

தொகு

12:03, 19 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Hariki~tawiktionary&oldid=1285772" இலிருந்து மீள்விக்கப்பட்டது