பயனர் பேச்சு:Info-farmer/மணல்தொட்டி/ஆங்கிலம்/dove1

இதற்கு முன் நடந்த ஆங்கிலச்சொல்லுக்கான வடிவ மாற்றம் ,ஓரளவு பேச்சு:dove பக்கத்தில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, (த.இ.ப சொற்கள்-2010) சொற்பதிவேற்ற உரையாடல்களுக்கு ஏற்ப, இச்சொல் சோதனையாக பதிவிடப்படுகிறது.

  1. பவுல் கூறியது போல, த.இ.ப சொற்களுக்கு பொருத்தமற்ற, பிற மொழியில் அமைந்த சொற்கள் சோதனைக்காக, இங்கு நீக்கப்படுகின்றன. பொருளடக்கம் என்ற வசதியைப் அறிதலுக்காக அதன் தலைப்புகள் மட்டும் பதிவிடப்படுகின்றன.நான்கு தலைப்புகள் இருந்தால்தான் பொருளடக்கம் என்ற வசதி வரும் என்பதனை நினைவிற் கொள்ள வேண்டும்.
  2. ஒரு சொல்லுக்கு ஒரு பக்கம் என்பதால், இலக்கணக்குறிப்புகள், மொழிகள் போன்ற சிறிய சொற்கள் அனைத்தும், அகரமுதலி நூலில் இருப்பது போல சுருக்கமாக இல்லாமல், முழுமையாக தெரிய வேண்டும்.

இலக்கணக் குறிப்புகளை அவ்விதம் மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. அது அகரமுதலி நூலில் உள்ளது போலவே, சுருக்கமாக அமைவதே நல்லது. மேலும், அவை அக இணைப்புகளுடன் இருப்பது சிறப்பே. ஏனெனில், படிப்போர் அனைவரும் இலக்கணத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆர்வம் உடையோருக்காக, இல.குறிப்புகள் அக இணைப்புகளுடன் அமைக்கிறோம். (எ. கா.) (பெ)என்பது( பெ) - (வி) - (ஒ) - (ப) - (ஆ.பா) - ( பெ.பா) மேலும் இவைகள் அடிக்கடி வரும் என்பதால், உதவி:ஒருவர்_பக்கமொன்றைத்_தொகுப்பது_எப்படி? (இது தனிச்சாளரத்தில் தோன்றும் என்பதே சிறப்பு)என்பதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்புகளில் முழுமையாகத் தெரிவது சிறந்தது என்றே நானும் கருதுகிறேன். ஆனால், அக இணைப்புகள் இல்லாமல் அமைத்தல் சிறப்பு. தேவையில்லாச் சொற்களுக்கும், அடிக்கடி வரும் சொற்களுக்கும் உதவி:ஒருவர்_பக்கமொன்றைத்_தொகுப்பது_எப்படி? என்பதில் விளக்கமாக அமைக்கலாம்.

ஒவ்வொரு சொல்லிலும் வரும் சில வார்ப்புருகளுக்கு, அக இணைப்புகளை நீக்க வேண்டும்.

(எ. கா.) அக இணைப்புகள் இல்லாதவைகளாக கீழ்கண்டபடி அமைக்க வேண்டும்.

பொருள்

இப்பொருள் வார்ப்புருவும், மொழிபெயர்ப்பு வார்ப்புரு மட்டுமே நீளமாக இருத்தால் சிறப்பாக இருக்கும். அதிக நிறப்பட்டைகள் இருப்பது மென்மையாக, எளிமையாக இல்லை. ஒவ்வொரு நிறமும், ஒரு பொருளை உணர்த்துகிறது. பொருளை விரிவாக எடுத்துரைப்பது, {:{விளக்கம்}} வார்ப்புரு ஆகும். அது பற்றிய கருத்துகளை,அங்கு(வார்ப்புரு பேச்சு:விளக்கம்) உரையாடிக் கொண்டு உள்ளோம்.

மொழிபெயர்ப்புகள்
  1. dove(ஆங்கிலம்)
  2. अजवाइन(இந்தி)
  3. കണ്ണ്(மலையாளம்)
  4. కన్ను(தெலுங்கு)
  5. ಕಣ್ಣು(கன்னடம்)

மொழியின் பெயரை, பெயர்ப்புக்கு இறுதியிடம் தரவேண்டும். ஏனெனில், காணவேண்டியதற்கே முதலிடம். கண்டதில் குழப்பமிருந்தால், அம்மொழியின் பெயர் உதவும்.

Start a discussion about பயனர்:Info-farmer/மணல்தொட்டி/ஆங்கிலம்/dove1

Start a discussion
Return to the user page of "Info-farmer/மணல்தொட்டி/ஆங்கிலம்/dove1".