வரவேற்புரை

தொகு

ஓங்குக தமிழ் வளம் !

வாங்க! IraSenthil,
நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
உமது பங்களிப்புகளும், இவ்விணையதளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
 
 
  • ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்துரைகளை, அந்தந்த சொல்லின் மேலுள்ள 'உரையாடல்' என்ற பக்கத்தில் தயங்காமல் தெரிவிக்கவும். அப்படி தெரிவித்தால், அக்கருத்துக்களை, அச்சொல்லை உருவாக்கியவர்கள் தவறாமல் காண, இங்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
(எ.கா) கவுதாரி‎ (simple way), தூக்கணாங்குருவி (gallery presentation), முக்குளிப்பான் (detailed),
emerald dove (simple way), brahminy kite(video), அங்கே(literary detailed).
  • custom என்ற சொல்லுக்குரிய, உங்களது பங்களிப்பு மிகவும் துல்லியமானது. எனினும், நீங்கள் சற்று முயன்றால், இங்கு பின்பற்றப்படும் வழக்கங்களைக் கவனித்து சிறப்பாக செயல்பட முடியுமென நம்புகிறேன்.
நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க.  (tha.uzhavan ->gmail->com)
நன்றி.   (தகவலுழவன் 16:10, 20 ஜூன் 2009 (UTC))
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:IraSenthil&oldid=306517" இலிருந்து மீள்விக்கப்பட்டது