பயற்றங்காய்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பயற்றங்காய்(பெ)

  1. ஒருவகைப் பயறுள் அடங்கிய காய்
  2. பயறு வகை
  3. பூணூலின் நீளத்தைக் குறைக்க இடும் முடிச்சு வகை

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. pulse in the pod used for curry
  2. a species of pulse, dolichos tranquebaricus
  3. sheepshank in the sacred thread
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கைவிரல் பயற்றங்காய் போல் (ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம், கண்ணதாசன்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பயற்றங்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயற்றங்காய்&oldid=1085146" இலிருந்து மீள்விக்கப்பட்டது