பராக்கடித்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  1. பராமுகஞ் செய்தல்
    (எ. கா.) பராக்கடித் திருந்தானாகை யன்றிக்கே (ஈடு. 6, 1, 9).
  2. அவமதித்தல்
    (எ. கா.) பராக்கடிக்கும் பணியலர் (அஷ்டப். திருவரங்கத்தந். 43).

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To disregard,neglect.
  2. To despise


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பராக்கடித்தல்&oldid=1283443" இலிருந்து மீள்விக்கப்பட்டது